#ThamaraiSelvi#BiggBoss5Tamil Bigg Boss thamarai selvi in tears பிக் பாஸ் வீட்டின் தலைவியாக இருக்கும் தாமரை செல்வி தனது கண்ணீர் கதையை சொல்லி அழுவதை காண்பித்துள்ளனர்.